Sevai Karangal - சேவை கரங்கள்

We have got so much from the society. And now it's
our turn to give something back.

Guestbook


Post a Comment

Oops!

Oops, you forgot something.

Oops!

The words you entered did not match the given text. Please try again.

Already a member? Sign In

2 Comments

Reply Ramesh
1:37 PM on August 13, 2009 

வாழ்க வளமுடன்..


தங்களது சமுதாய நல செயல்களையும் எண்ணத்தையும் எண்ணி மிகவும் பெருமிதம் கொள்கிறேன். வெறும் வார்த்தைகளோடு அல்லாமல் செயல்களில் நிறைவு காணும் தங்களை போன்ற மனிதர்களை காண்பது மிக அரிது. தங்களது எண்ணங்கள் அனைத்தும் நன்முறையில் நிறைவேற எனது மனமுவர்ந்த வாழ்த்துக்கள். வரும் காலங்களில் இந்த "சேவை கரங்கள்" சமுதாயத்தில் ஒரு முக்கிய அங்கமாக இருந்து சமுதாய தொன்றாட்டும் என்பது உறுதி. இறை அருளும் குரு அருளும் எப்போதும் துணை நின்று வழி நடத்தட்டும்.. காலம் அனைத்தையும் சீரிய முறையில் சிறப்பாக செய்யும்.

 


Be Blessed by the Divine..!


-Ramesh-

Sankari, Salem (Dt), TN.

[ [email protected] ]

Recent Videos

No new videos

Send to a friend

Facebook Fanpage Box